சர்வநாச பட்டன் – 6

அதிகாரம் 6: புரட்சி 1. மிகப்பெரிய புரட்சிகளுக்கான முதல் புள்ளி பெரும்பாலும் சமையலறைகளில்தான் வைக்கப்படும். உதாரணமாக, விளாதிமிர் லெனினின் மனைவி நதெஸ்தா க்ருப்ஸ்கயா கட்சி வேலைகளில் லெனினைவிட பிசியாக இருந்ததால் கணவருக்கு நல்ல தேநீர் போட்டுத் தர வழியில்லாதிருந்தது. விளைவு, அடிக்கடி தோழர்களைச் சேர்த்துக்கொண்டு டீ குடிக்கச் சென்றவர், அப்படியே புரட்சியில் குதித்துவிட்டார். 2. புரட்சிகர எழுத்துகளில் கலைத்தரம் இருக்காது. ஆனால் புரட்சிகர சினிமாக்களில் அது கூடும். உலகிலேயே புரட்சிக் கலைஞர் உள்ள ஒரே துறை தமிழ் … Continue reading சர்வநாச பட்டன் – 6